08-29-2003, 09:22 PM
sethu Wrote:அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையிலான குழுவினர் லெப்.கேணல் நாதன், கப்டன். கஜனின் கல்லறைகளுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.
சிங்களக் கைக்கூலிகளால் பிரான்சின் தலைநகர் பாரிசில் சுட்டுக் கொல்லப்பட்ட லெப். கேணல் நாதன், கப்டன் கஐன் ஆகியோரின் நினைவாக பாரிசில் அமைக்கப்பட்டுள்ள கல்லறைகளுக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் வணக்கம் செலுத்தியுள்ளனர்.
இடைக்கால நிர்வாக வரைவு தொடர்பாக ஆராய பாரிஸ் சென்றுள்ள அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையிலான மேற்படி குழுவினர் நேற்று முன்தினம் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு இம்மாவீரர்களின் கல்லறைக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.
[size=18]நேற்றைய ரீரீஎன் இரவுச்செய்தியில் கேட்டாச்சு
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

