03-04-2005, 06:57 PM
பேரூந்திற்குக் காத்துநின்ற மாணவன் கைது
ஸ்ரீலங்காப்படையினரின் அடாவடிச்செயற்பாட்டின் தொடர்ச்சியாக யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 வயதுடைய ச.திலீப்குமார் யாழ் இந்துகல்லூரியில் 2005 விஞ்ஞானப்பிரிவில் கற்று வருகின்றார். இவர் பேரூந்துக்காக தரிப்பு நிலையத்தில் காத்து நின்ற போது ஸ்ரீலங்காப் படையினர் கைது செய்து சென்றுள்ளனர்.
வெளிப்படையாவே மக்கள் மீது கண்மூடித்தனமதாக தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இந்நிலையில் அம்மாணவனின் நிலை குறித்து பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது.
யாழ் குடாநாட்டில் படை அரண்களில் நிலைகொண்டுள்ள பெருமளவான படையினர் அனைவரும் குண்டான் தடிகளுடன் காணப்படுகின்றனர். யாழ் குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலும் போர்க்காலம் போன்று இரவு வேளை வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]