03-04-2005, 05:52 PM
Quote:காதகியின் பசப்பினினை
கண்டறியாமல் நானிருந்தால்
தாடிவளர்த்து தண்ணியடித்து
இச் சமூகத்தில் அவமான
சின்னமாக இருந்திருப்பேன்
பாதகி என தெரியும் போது
பாவைக்காக தாடி நீங்கள்
ஏன் வளர்க்கிறீர்கள்
நீங்கள் இன்றி அவளால்
வாழ முடியும் என
வாழ்ந்து காட்டும் போது
வாழா வெட்டியாக
தெருவேரம் ஏன்
சோகத்தின் சின்னமாக
அலைகிறீர்கள்
ஹாஜகானின் காதல்
சின்னத்திற்கு பொருள்
இருக்கிறது - உங்கள்
சின்னத்திற்கு என்ன
அர்த்தம்? - இனிமேலாவது
பாவையருக்காக
பாதையோரம் சுற்றாதீர்கள்....
:wink:
வியாசன் அண்ணா என்ன தெருவேரம் சுற்ற வைச்சிட்டாங்களா?
" "
" "
" "

