03-04-2005, 04:27 PM
சோபனா.... ஆண்களால் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா...இல்லைப் பெண்கள் தங்கள் அடிமையாக வாழப் பழகினார்களா...???! எமக்கென்றால் பெண்கள் தான் ஆண்களை அடிமையாக்க தங்களை வெளியுலகுக்கு அடிமைகளாகக் காட்டி வாழ்ந்துள்ளனர்...!
இது புலத்தில எமது தமிழ் சமூகத்தில் இன்னும் தொடர்வதும்... அது இங்கு புலத்தில் வெள்ளக்காரனட்டப் பழிக்காது என்றவுடன் புலப்பெண்களும் சரி தாயகப் பெண்களும் தேடுவது என்ன இழிச்சவாய் தமிழ் பையன்களைத்தான்...! :wink:
தமிழினி...குருவிகளுக்கு தோப்பிலும் பிரச்சனையில்ல....கூட்டிலும் பிரச்சனையில்ல..நீங்க ஆள் இல்லாத நேரமா புரளியக் கிளப்பாதேங்க...பெண்களின் இழி குணத்தை வெளிப்படுத்தாதேங்க...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>