03-04-2005, 04:21 PM
இப்படி இரணுவத்தினரின் கொடுமைகளால் பல சமயங்களில் பள்ளி மாணவர்களும் சிறுவர்களும் கொல்லப்படுவதனை ஒலறா ஒட்டுண்ணு கவனத்தில் எடுப்பாரா? இச்சம்பவத்துடன் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஏனய பள்ளிமாணவர்களையும் நாகர்கோவில் பள்ளிமாணவர்களையும் நினைவில் நிறுத்துகின்றோம்.

