03-04-2005, 03:59 PM
சிறீலங்காப்படையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பரமேஸ்வராச்; சந்தியை நோக்கி பல்கலைக்கழக வீதியூடாக பயணித்த மக்கள் மீது சிறீலங்கா இராணுவப்படையினர் துப்பாக்கிச்; சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்; சூட்டில் 55 வயது மதிக்கதக்க முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் இராணுவக் காடையரின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன் மாணவர்களின் உந்துருளிகள் உள்ளிட்ட உடமைகளை இராணுவ காடையர்கள் சேதமாக்கினர் என்று சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் நமது புதினம் தளத்திற்குத் தெரிவித்தார்.
தொடர்ந்து யாழில் சிங்கள இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
நன்றி புதினம்