03-04-2005, 03:42 PM
KULAKADDAN Wrote:shiyam Wrote:நித்திலா உங்கள் தெரிவு வெளிநாட்டிலா அல்லது ஊரிலாஅப்படி பொடுங்க....இறககுமதி செய்ய போறாவாம்...............
நான் சொன்னனா இறக்குமதி செய்யப் போறன் எண்டு எல்லாம் அம்மா அப்பா சொல்லுற இடத்திலதான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பாவம் இங்க இருக்கிறவை ஆண்கள் அவைக்கு இங்க இருக்கிற பெண்கள் தானே வாழ்வு கொடுக்கோணும் :wink:
. .
.
.

