03-04-2005, 01:03 PM
தாய்குலமே எல்லோரும் கவிதையால் பதிலளித்தார்கள் நானும் முயன்றேன்.
எனக்கு மழலையை பார்க்க பொறாமையாக இருக்கிறது. நல்ல கவிதைகளை சுலபமாக எழுதிவிடுகிறது. சண்முகியின் கவிதை நன்றாக உள்ளது. மல்லுக்கடடிய சியாம் உங்கள் கவிதை அருமை.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]