03-04-2005, 12:21 PM
யாழில் தொடரும் துப்பாக்கிச்; சூடு- மக்கள் அச்சம்!
<img src='http://www.eelampage.com/images/jeep040305.jpg' border='0' alt='user posted image'>
யாழிலிருந்து கீரன் வெள்ளிக்கிழமை 04 மார்ச் 2005 14:48 ஈழம்
யாழ். குடாநாட்டில் மக்களை இலக்குவைத்து சிறீலங்காப் படையினர் துப்பாக்கிச்;சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை யாழ். வைத்தியசாலை வீதியில் சிறீலங்காப் படை வாகனம் மோதி பாடசாலை மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து மக்கள் பல இடங்களிலும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் யாழ். ஆலடிச்; சந்திப்பகுதியில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினரை வெளியேறுமாறு வற்புறுத்திய மக்கள் அவர்கள் நிலைகொண்டிருந்த காவலரணை அடித்து நொறுக்கினர்.
யாழில் திருநெல்வேலி கலட்டியில் படையினன் புலனாய்வுப் பிரிவினர் அமைத்திருந்த அப்பக் கடையையும் மக்கள் அடித்து நொறுக்கினர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெருமளவிலான கலகம் அடக்கும் காவல்துறையினரும்ää சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து காவலரணை அண்டிய பகுதியில் குவிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் மக்களை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இதில் பலர் காயம் அடைந்தததாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் முழுமையான காயமடைந்தோர் விபரத்தினை பெறமுடியவில்லை.
யாழ். பரமேஸ்வராச் சந்திப்பகுதியில் மக்கள் மீது சிறீலங்காப் படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.
விற்பனை நிலையங்களுக்குச் சென்ற படையினர் மக்களையும் மக்களது வாகனங்களையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
விற்பனை நிலையங்களில் நின்றவர்கள் அனைவரையும் அந்தந்த விற்பனை நிலையங்களிற்குள் கட்டாயமாகப் பூட்டி வைத்துள்ளனர்.
இதேவேளை சர்வதேச மாணவர் பேரவைக்குள் புகுந்த படையினர் அங்கிருந்த நான்கு உந்துருளிகளை அடித்துச் சேதப்படுத்தியதுடன் துவிச்சக்கரவண்டிகளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
படையினரின் அடாவடிச் செயற்பாடுகள் இன்னமும் அதிகரித்துச் செல்கின்றன.
Puthinam

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>