Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரொட்டி சாப்பிடலாம்..வாங்கோ
#30
Niththila Wrote:
Mathuran Wrote:ஆகா இன்னைக்கு என்ன ரொட்டியா? அப்போ தொட்டு திங்க பாயாசம் காச்சிடவேண்டியதுதான் யாராவது தயாருக்கும் முறை சொல்லித்தாங்கோவன்?
மது அண்ணா பாயாசம் காய்ச்ச ஈஸியான முறை
கொஞ்சம் சவ்வரியை ஒரு பாத்திரத்தில் போட்டு அவிய விட்டு அது முக்கா வாசிமவிஞ்சதும் டின் மில்க் கஜு பிளம்ஸ் சேமியா எல்லாம் போட்டு இறக்குங்கோ.

இன்னொரு முறை:
பசுப்பாலை கொதிக்க வையுங்கோ (அடிக்கடி கறண்டியால கலக்காட்டி ஆடை வரும் மற்றும் பொங்கும்)
தேலைக்கேற்ற மாதிரி சீனியையும் போட்டு கலக்குங்கோ
பால் நல்லா சூடான பிறகு, கொஞ்சமா (நல்லா பொலிஞ்சு வரும்) சவ்வரிசியைப் போட்டு தொடர்ந்து கிளறுங்கோ... இல்லாட்டி கட்டி கட்டி யா வந்திடும்
சேமியாவையும் கொஞ்சமா போடுங்கோ
இதோட தேவைக்கேற்ப கசுக்கொட்டை, முந்திரிய வத்தலையும் சேருங்கோ
(கசக்கொட்டைக்கு பதிலா கச்சானும் போடலாம் - பாதியாக்கி போட்டால் நல்லது)
எல்லாம் கொஞ்சம் அவிஞ்சு வரைக்கை ஒரு சொட்டு வனிலா விட்டால் கொஞ்சம் மணமாகவும் சாடையான மஞ்சள் நிறமாகவும் இருக்கும்
முக்கியம்: சவ்வரிசி போடுற நேரத்தில இருந்து தொடர்ந்து கிளற வேணும். அதை விட்டுட்டு, இடைக்கிடை அவாவோட தொலைபேசி கதைச்சிட்டு வர கட்டி கட்டியா இருக்க, சட்டியோட எனக்கு அனுப்பிறேன் எண்டு சொல்லக்கூடாது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்பிடிச்சொன்னதுக்கு கோவிக்க மாட்டிங்கள் தானே... :?:
Reply


Messages In This Thread
[No subject] - by தூயா - 03-01-2005, 05:24 AM
[No subject] - by kavithan - 03-01-2005, 05:39 AM
[No subject] - by vasisutha - 03-01-2005, 09:32 AM
[No subject] - by தூயா - 03-01-2005, 10:24 AM
[No subject] - by KULAKADDAN - 03-01-2005, 02:02 PM
[No subject] - by tamilini - 03-01-2005, 02:50 PM
[No subject] - by shiyam - 03-02-2005, 03:10 AM
[No subject] - by shiyam - 03-02-2005, 03:12 AM
[No subject] - by Niththila - 03-02-2005, 02:46 PM
[No subject] - by தூயா - 03-03-2005, 12:19 PM
[No subject] - by Mathan - 03-03-2005, 12:25 PM
[No subject] - by shiyam - 03-03-2005, 01:20 PM
[No subject] - by KULAKADDAN - 03-03-2005, 10:11 PM
[No subject] - by Niththila - 03-04-2005, 12:53 AM
[No subject] - by MEERA - 03-04-2005, 12:55 AM
[No subject] - by Mathuran - 03-04-2005, 12:57 AM
[No subject] - by KULAKADDAN - 03-04-2005, 01:04 AM
[No subject] - by Niththila - 03-04-2005, 01:07 AM
[No subject] - by Mathuran - 03-04-2005, 01:07 AM
[No subject] - by KULAKADDAN - 03-04-2005, 01:10 AM
[No subject] - by KULAKADDAN - 03-04-2005, 01:10 AM
[No subject] - by Mathuran - 03-04-2005, 01:13 AM
[No subject] - by Mathuran - 03-04-2005, 01:16 AM
[No subject] - by Niththila - 03-04-2005, 01:19 AM
[No subject] - by Mathuran - 03-04-2005, 01:29 AM
[No subject] - by kavithan - 03-04-2005, 01:39 AM
[No subject] - by தூயா - 03-04-2005, 02:12 AM
[No subject] - by shiyam - 03-04-2005, 02:35 AM
[No subject] - by Sabesh - 03-04-2005, 06:50 AM
[No subject] - by tamilini - 03-04-2005, 12:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)