03-04-2005, 06:17 AM
tamilini Wrote:பெணக்ள் ஏன் தெரியுமா.. தாயகத்து மணமகனை தேடிறார்கள். பாவம் ஒரு குடும்பம்.. வெளிநாடு வரட்டன் என்று தான் (<b>ஒரு குடும்பத்தில் இருக்கிற ஆண் வந்தால் அந்த குடும்பத்திற்கு நல்லது தானே </b>) அப்படியும் நினைத்து தேடியிருக்கலாம். தானே..?? :wink:
அப்ப, ஆண் வந்தால் நல்லதெண்டு சொல்லுறிங்கள் போல...
ஏன் அப்பிடிச் சொல்லுறிங்கள் எண்டு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோவேன்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

