03-04-2005, 03:54 AM
<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
சொத்தையெல்லாம்
சுருட்டிக்கொண்டு
புத்தம்புதுபெண்ணாய்
புதியகாதலனுடன்
போகுமுன்பே
புத்திசாலிநான்
புறப்பட்டுவிட்டேன்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அசையும் சொத்துக்காய்
ஆசைப்பட்டு
அசையா சொத்தாம்
அவளை விட்டு புறப்பட்ட
ஆடவனே
பத்து மாத பத்தினி
பத்தாம் மாதம் தான்
சொத்தை சுருட்டுபவள்
எனத் தெரிந்ததா? :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
தங்கையின் கவியினை கண்டு அண்ணா வியந்தேன். மழலையும் கவி பாடுமோ என. அழகாகவும் ஆழமாகவும் கருத்தைச் சுருக்கியும் சொல்ல வந்த விடயத்தை தெளிவுடன் சொல்லி சென்றது கவி. கவிக்கள்த்திலும் கலக்கும் தங்கைக்கு எனது வாழ்த்துக்கள்.