03-04-2005, 03:25 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அன்று உன் கண்ணுக்கு
கொடி, அவள்.
இன்று உன் கண்ணிற்கு
கொடியவள் ஆனது எப்படி?
அவள் மடியினில் பாரத்தை சுமத்திய பின்,
அவள் நெஞ்சிலும் பாரத்தை வைத்தாயோ?
மானிடம் கருகி வாடுகையில்,
நீ மாயமாய் ஒளிந்து இருப்பதும் ஏன்?
பாரம் சுமக்கும் அவளோ! பாவியாய் அளுகையிலே
பராமுகம் கொண்டு நீ அலைவதென்கே?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மதுரன் அண்ணா, அது தானே சியாம் அண்ணா சொல்லிட்டார் எஸ்கேப் ஆகிட்டார் என்று...விட்டுடுவோமா அவரை...திருப்பி பிடிச்சுக் கொண்டுவந்து மாட்டி விடுவம் என்ணண்னா? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

" "
" "
" "