03-04-2005, 03:21 AM
<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->என்னமதுரன் உமக்குவசதியாய் பழமெழியை மாத்திபோட்டீர் கண்டதும் தின்டா மழலைமாதிரி பண்டிகுட்டியாதான் வரவேணும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சியாண்ணா மழலை சாப்பாட்டில கண்வைக்கிறீங்களோ? உந்த பழமொழி பளசு சியாம் அண்ணா. இப்ப இதுதான் புதுசும் தேவையும். நேயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நம்ம தம்பி குளக்காடு சொல்வதைபோல நல்ல ஆரோக்கியமான சாப்பாடுகளை சாப்பிட்டா. சுறுசுறுப்பும் கூடவே அறிவும் தன்ர பாட்டில வளரும் அல்ல. அதத்தால் சுத்தாமல் சுருக்கி சொன்னன்.