03-04-2005, 02:48 AM
Quote:சொத்தையெல்லாம்
சுருட்டிக்கொண்டு
புத்தம்புதுபெண்ணாய்
புதியகாதலனுடன்
போகுமுன்பே
புத்திசாலிநான்
புறப்பட்டுவிட்டேன்
அசையும் சொத்துக்காய்
ஆசைப்பட்டு
அசையா சொத்தாம்
அவளை விட்டு புறப்பட்ட
ஆடவனே
பத்து மாத பத்தினி
பத்தாம் மாதம் தான்
சொத்தை சுருட்டுபவள்
எனத் தெரிந்ததா? :wink:
" "
" "
" "

