03-04-2005, 01:29 AM
ஐயோ.. நித்திலா குட்டி சரியாக வந்தால் உங்களுக்கு ஒருகப்பென்ன ஒரு விழாவே நடத்தி வெள்ளி சின்னமும் தரலாம்தானே. ஆனால், சரியாக வரவில்லை என்றால். சட்டியோட பாயசமும் அப்படியே அனுப்பி வைக்கிறன். என்ன சரிதானே?

