03-04-2005, 01:19 AM
<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->ஆகா இன்னைக்கு என்ன ரொட்டியா? அப்போ தொட்டு திங்க பாயாசம் காச்சிடவேண்டியதுதான் யாராவது தயாருக்கும் முறை சொல்லித்தாங்கோவன்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மது அண்ணா பாயாசம் காய்ச்ச ஈஸியான முறை
கொஞ்சம் சவ்வரியை ஒரு பாத்திரத்தில் போட்டு அவிய விட்டு அது முக்கா வாசிமவிஞ்சதும் டின் மில்க் கஜு பிளம்ஸ் சேமியா எல்லாம் போட்டு இறக்குங்கோ.
சரியா வரேல்லை எண்டால் அடிக்கக்கூடாது (எங்கட அண்ணா மாதிரி)
நல்லா வந்தால் எனக்கும் ஒரு கப் தாங்கோ சரியா :wink:

. .
.
.