03-04-2005, 12:58 AM
குடும்பம் எண்டிறது...ஆண்டான் அடிமை உறவல்ல ஒருவருக்கொருவர் துணையாக...இன்ப துன்பங்களை பகிர்வது......
புலத்தில் தமிழ் ஆண்கள் அதிகம் அகையால் ஊரில் போய் திருமணம் செய்கிறார்கள் என்றேன்... மற்றும்படி அடக்கியாள நினைக்கும் சிந்தனையிலிருப்போருக்கு தான் தம்மை போல் மற்றவர்களையும் நினைக்க தோன்றும்.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>