03-04-2005, 12:43 AM
KULAKADDAN Wrote:தாயகத்திலை பெண்களின் எண்ணிக்கை... அதிகம்.....ஆண்கள் போதாதாக்கும்...ஆனா புலத்தில போதுமான ஆண்கள் இருக்கிறார்கள் தானே........... :wink: :wink:புலத்தில இருக்கிற ஆண்கள் தங்களுக்கு அடங்கி இருக்கிற பெண் வேண்டும் என்று ஊரில திருமணம் செய்யலாம் ஆனால் அதே காரணத்துக்காக நாங்கள் ஏன் ஊரில இருந்து ஆண்களை இறக்குமதி செய்யக் கூடாது எண்டுறியள். :roll: :roll:
அதவிட தாயகத்தில அதிகமா பெண்களது மணமகன் தேவை விளம்பரத்தில் தான் அதிகளவில் வெளிநாட்டு மாப்பிள்ளை வேணுமெண்டு விளம்பரம் வாறது......அப்ப புலத்தாக்கள் அதை பாத்திட்டு போகினமாக்கும்..... :wink: :wink:
. .
.
.

