08-28-2003, 09:20 PM
மன்னார் பிரதேசத்திலிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் சிலர் மன்னாரில் வைத்து பகிடிவதைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரியவருகிறது.

