08-28-2003, 09:18 PM
புதுடில்லியில் கருத்தரங்கு.
பல்லினத் தன்மையை நிர்வகித்தலும், தேசத்தைக் கட்டி எழுப்புதலும் என்ற தலைப்பில் புதுடில்லியில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த இருபது பாராளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லிக்கு செல்லவுள்ளனர். புதுடில்லியில் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு தினங்கள் நடைபெறவுள்ளன. இக்கருத்தரங்கில் த.சித்தார்த்தன், மனோ.கணேசன், முத்துசிவலிங்கம், ஜோசப் பரராஜசிங்கம், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.