03-03-2005, 11:48 PM
<b>விளம்பரம் </b>
ஒரு நாள் பஸ்சில் போய் கொண்டிருந்தேன். ஐனம் வெகு குறைவு .
ஒரு கொழுத்த மனிதன் ஒருவன் மொட்டைத் தலையுடனும் , தாடியுடனும் கிழிந்த ஐPன்சுடனும் என் முன் வந்தமிர்ந்தான். மேலேயும் அவனையும் பார்த்த போது எனக்கு சிரிப்பு வந்தது . என்னை அறியாமல் சிரித்து விட்டேன். அவன் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு எழும்பிப் போய் இன்னொரு சீட்டில் அமர்ந்தான். அந்த இடத்திலை அவனை பார்த்த போது திரும்பவும் சிரித்துவிட்டேன். கோபத்தில் திரும்பவும் எழும்பி போய் இன்னொரு இடத்தில் இருந்தான் . அங்கும் அவனை பார்த்த போது திரும்பவும் சிரித்துவிட்டேன். அவனால் பொறுக்கமுடியவில்லை அவன் எழும்பிப் போய் நாலாவது சீட்டில் அமர்ந்தான்.
நான் திரும்பவும் சிரித்ததைக் கண்டு பஸ் டிரைவரிடம் என்னைபற்றி முறையிட்டான். டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு என்னிடம் வந்து அந்த பயணி நாலு இடங்களிலும் இருந்த போது ஏன் சிரித்தேன் என்று கேட்டான்.
நான் அதற்கு அந்த பயணி அமர்ந்திருந்த சீட்டுக்கு மேல் உள்ள விளம்பரங்களை காட்டினேன். முதலாம் சீட்டின் மேல் உள்ள விளம்பரம். “உங்கள் தலைமுடி வளரவேணடுமா மான் மார்க் சம்பூவையே பாவியுங்கள்”
இரண்டாம் சீட்டின் மேல் உள்ள விளம்பரம். “உங்கள் ஏடை குறைய வேண்டுமா யானை மார்க் உணவைப் பாவியுங்கள்”
மூன்றாம் சீட்டின் மேல் உள்ள விளம்பரம். “உங்கள் சேவுக்கு வில்கின்சன் பிலேட்டை பாவியுங்கள்”
நாலாம் சீட்டின் மேல் உள்ள விளம்பரம். “உங்கள் புத்தம் புதிய லெவி ஜீன்ஸ்”
டிரைவரும் மேலும் கீழும் பயணியைப் பார்த்து சிரித்து விட்டுத் தன் ஆசனத்தில் போய் அமர்ந்தார்
சுட்டது ஷண்முகி அக்காவிடம்...........
http://nakaichuvai.blogspot.com/

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>