03-03-2005, 11:44 PM
<b>கடை சொந்தக்காரரின் கெட்டித்தனமா..? </b>
புதிதாக வியாபாரத்தை ஆரம்பித்த ஒருவர் வாடிக்கையாளர்களின் வருகையை எதிர்பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.
ஒருவரும் வந்த பாடாக இருக்கவில்லை அந்த சமயம் பார்த்து ஒருவர் கையில் பெட்டியுடன் கடைக்குள் நுழைவதைக் கண்டவுடன் கடை சொந்தக்காரர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட… வாடிக்கையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வது போல் பாவனை செய்து கதைக்கத் தொடங்கினார்.
கடைக்குள் நுழைந்தவர் "சார் உங்கள் தொலைபேசி வேலை செய்ய வில்லை என்று உங்கள் மனைவி தெரிவித்து இருந்தா. அதைத் திருத்துவற்காக… தொலைபேசிக் கொம்பனியில் இருந்து வந்திருக்கிறன்." என்றார்.
சுட்டது ஷண்முகி அக்காவிடம்...........

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>