03-03-2005, 11:14 PM
தாயகத்திலை பெண்களின் எண்ணிக்கை... அதிகம்.....ஆண்கள் போதாதாக்கும்...ஆனா புலத்தில போதுமான ஆண்கள் இருக்கிறார்கள் தானே........... :wink: :wink:
அதவிட தாயகத்தில அதிகமா பெண்களது மணமகன் தேவை விளம்பரத்தில் தான் அதிகளவில் வெளிநாட்டு மாப்பிள்ளை வேணுமெண்டு விளம்பரம் வாறது......அப்ப புலத்தாக்கள் அதை பாத்திட்டு போகினமாக்கும்..... :wink: :wink:

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>