03-03-2005, 09:55 PM
shobana Wrote:அது கூட பெண்களுக்காக மாறவில்லை ஆண்கள் தங்களுடைய தேவைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்காகத்தான் வெளிநாட்டில் வாழும் பெண்கள் தேடுகிறார்கள்.. எல்லாம் சுயநலம் தான்ஆண்களின் தலையில் மிளாகாய் அரைப்பதென்றால் வலு சந்தொசம். ஆமா அப்ப என்னத்துக்காம் அந்த பெண்கள் தாயகத்து ஆண்களை தேடினம்..இங்கயே பாக்க வேண்டியது தானே...ஆ. ஏதோ பெண்கள் பொது நலம் பாக்கிறாக்கள் மாதிரி.....சும்மா புருடா விடதங்க....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

