03-03-2005, 09:19 PM
நண்பர்களது ஆலோசனைகளுக்கு நன்றி. நேற்று அவசரத்தில் போய்விட்டேன். இன்றும் நேரம்பிந்தித்தான் வரமுடிந்தது.
F8 key ஐ அடித்து setup இற்குள் செல்ல முடிந்தாலும் அங்கு இதை சீர்செய்யக் கூடியது மாதிரியான தெரிவுகள் இல்லை.
கணணி winXp தளத்தில் இயங்குகிறது. இதில் startup தொடர்பான வேறு தெரிவுகளைப் பெறமுடியவில்லையே. அதாவது safe mode, dos mode போன்றவற்றிற்குச் செல்ல முடியவில்லை. எவ்வாறு safemode இற்குச் செல்வது?
Service pack ஒன்றும் நிறுவவில்லை. அத்துடன் அண்மையில் புதிதாக மென்பொருள் எதனையும் நிறுவவும்இல்லை.

--
--
--