03-03-2005, 07:07 PM
[
shobana Wrote:ஏன் இங்கு கேள்விப்பட்டதே இல்லையா? எத்தனை குடும்பங்களில் ஆண்கள் வைத்து இருந்ந கடன்களை எல்லாம் தாயகத்தில் இருந்து வந்த பெண் பூர்த்தி செய்து இருக்கிறார்கள்?[/quote]பெண்கள் வந்தபின் கடன்கூடி வட்டிக்கெடுத்து வட்டி குட்டிபோட்டு நித்திரையில்லாமல: 2 3 வேலைசெய்யிற ஆண்களும் இருக்கினம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்லை பெண்ணின் மாத சம்பளத்தை முழுதாக வீட்டுத்தலைவன் வாங்குகிறார்கள்?
இதை எல்லாம் ஏன் ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது? காரணம் பெண்ணின் வளர்ச்சியை முழுதாக எந்த ஆணாலும் ஏற்றுக்கொள்ள இயலாது அது தான் காரணம்
; ;

