03-03-2005, 06:29 PM
tamilini Wrote:சோழியன் அண்ணா எல்லாம் பேசமாட்டார். கவலைப்படாதீங்க.. நித்திலா. உங்கள் அண்ணாக்களை மாதிரியில்ல நம்ம சோழியன் அண்ணா (ஐஸ் என்று நினைக்காதீங்க) :wink:
நன்றி அக்கா . மற்ற அண்ணாக்களும் நல்லம் தானே :wink:
. .
.
.

