03-03-2005, 04:38 PM
ஏன் இங்கு கேள்விப்பட்டதே இல்லையா? எத்தனை குடும்பங்களில் ஆண்கள் வைத்து இருந்ந கடன்களை எல்லாம் தாயகத்தில் இருந்து வந்த பெண் பூர்த்தி செய்து இருக்கிறார்கள்?
இல்லை பெண்ணின் மாத சம்பளத்தை முழுதாக வீட்டுத்தலைவன் வாங்குகிறார்கள்?
இதை எல்லாம் ஏன் ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது? காரணம் பெண்ணின் வளர்ச்சியை முழுதாக எந்த ஆணாலும் ஏற்றுக்கொள்ள இயலாது அது தான் காரணம்