03-03-2005, 04:33 PM
kuruvikal Wrote:இப்படித்தான் பெண்கள் பல காலமா பொது என்று சொல்லி ஏமாற்றி வாழுறாங்க...பெண்களுக்கு எல்லாப் பலமும் இருக்க ஏன் இன்னும் கேட்டு வாங்க நிக்கிறீங்க...! சுயமா தேடிப் பெற வேண்டியதுதானே...! யாரேன் இழிச்ச வாய் வாங்கித் தாறன் எண்டோடன...அங்க ஊரில கூடச் சுத்தித் திரஞ்சவனையும் விட்டிட்டு...கிளம்பிடுவியலே பிளேன் ஏற.....!![]()
உங்களுக்கு உண்மையில சுய ஆழுமை, திறன் இருந்தா நீங்களே உழைச்சு எல்லாத்தையும் பெறுங்க....அதுதான் உங்களுக்கு கெளரவம்..அதைவிட்டுட்டு மற்றவன ஆக்கினைப்படுத்தி உங்களை தேவைகளைப் பூர்த்தியாக்க நினைக்காதேங்க...எதிர்வரும் காலம் உங்களுக்கும் உங்கள் நீண்ட கால சுத்துமாத்துக்கும் சோம்பேறித்தனத்துக்கும் சாதகமா இருக்கப் போவதில்லை...! :wink:

