03-03-2005, 04:32 PM
பெண்களால் முடியாது முடியாது என ஆண்கள் தான் சொல்லுறீங்கள்.. பெண்களாலும் முடியும் என நிருபிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் முடியும் என நிருபிப்பார்கள் பெறுத்திருந்து பார்ப்பம்.. எதிர்காலத்தில் ஆண்களால் செய்யப்படும் அனைத்தும் பெண்களாலும் முடியும் என நிருபிக்கப்படும் அப்போதும் பெண்களால் முடியும் சில விடயங்கள் ஆண்களால் முடியாது என நிருபிக்கப்படும்

