03-03-2005, 04:27 PM
பெண்கள் சோம்பல் மிக்கவர்கள் என கூறினீர்கள் அது சுத்தர்பொய் 100 வீதம்; அது ஆண்களால் சித்திகரிக்கப்பட்டது தான்.. தெரியாமல் தான் கேட்கிறேன் நிறைய குடும்பங்களில் பார்த்து இருக்கிறேன் வீட்டுத்தலைவி வேலைக்குப்போய் விட்டு வந்து வீட்டு வேலையையும் பார்ப்பார் ஆனால் அனேகமான வீட்டுத்தலைவன் வீட்டுக்கு வந்து பார்க்கும் ஒரு வேலை தொலைக்காட்சி பாக்கிறது தான்
ஏன் என்றால் பெண்ணுக்குள் இருக்கும் மனவலிமை வெளிக்கொணரர்படுவதில்லை.. அப்பிடி ஒரு பெண் கொஞ்சம் சுறுசுறுப்பாக திறமைமிக்கவளாக இருந்திட்டால் அது ஆண்களால் பொறுக்கமுடியாது
ஏன் என்றால் பெண்ணுக்குள் இருக்கும் மனவலிமை வெளிக்கொணரர்படுவதில்லை.. அப்பிடி ஒரு பெண் கொஞ்சம் சுறுசுறுப்பாக திறமைமிக்கவளாக இருந்திட்டால் அது ஆண்களால் பொறுக்கமுடியாது