03-03-2005, 04:13 PM
வணக்கம் குருவிகளே அது என்ன கருத்து ஊரில யாரோடும் சுத்துறது பிறகு யாராவது இலிச்சவாயன் கிடைத்தல் ஏமாற்றுவது? தெரியாமல் தான் கேட்கிறேன் ஆண்கள் தானே பெண்களை ஏமாற்றுகிறீர்கள்... புராணக்கதைகளில் கூட ஆண்கள் தான் முதலில் தான் காதலிச்ச பெண்ணை ஏமாற்றுவது என இருக்கு . எங்கேயாவது பெண் ஏமாற்றினாள் என்று இருக்கா?
ஆண்கள் நீய்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்பீர்கள் பெண்கள் நாங்கள் எப்போதும் ஏமாந்து கொண்டே இருப்பதா? ஆண்களையும் பெண்கள் ஏமாற்றினால் தான் ஏமாற்றத்தின் வலி ஆண்களுக்கும் புரியும்... முன்பு பெண் ஏமாற்றுப்படும் போது பெண்களால் முடிந்தது ஆனால் இப்போது ஆண்களால் ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கு அது தான் அடிப்படை காரணம்..