03-03-2005, 03:04 PM
ஆண்களை விட தாயகத்துப் பெண்களும் புலத்துப் பெண்களுமே பெரிய சுயநலவாதிகள்....அவர்கள் தான் ஆண்களைப் பயன்படுத்தி தங்கள் சுயநலத்துக்கு வலுச்சேர்க்கின்றனர்...! எனி புலத்தில் உள்ள ஆண்கள் புலத்தில் உள்ள தமிழர் அல்லாத பெண்களைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் சிறப்பாக இந்தப் பிரச்சனையைத் தீர்க்கலாம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

