03-03-2005, 01:42 PM
Quote:அப்பத்துக்கு புளிச்ச கள்ளு மண்டி விடுறமாதிரி பியர் விடலாம் எண்டு நினைக்கேல்ல........வெப்ப பரிகரிப்புக்கு உட்படுத்திய பியரில் மதுவம் இருக்காது._________________
குளகாட்டான் நான் கொத்து றொட்டி போடேக்கை மாவுக்கு பியர்தான் விட்டு புளிக்க விடுறனான் நல்லா வாறது(கொத்து றொட்டியும் தண்டமாதிரி பியரும் குடிச்சமாதிரி) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;

