03-03-2005, 01:20 PM
தூயா Wrote:என்ன நீங்கள்? கடவுள் சுட்டா என்ன? கருத்துகளத்திற்கே கடவுள் வாரார், ஏன் ரொட்டி சுட இயலாது?கடவுள் ரொட்டி சுடலாம் ஆனால் உங்கள் செய்முறையில் சுட்டு தின்றபிறகு கடவுளுக்கு வயித்துவலிவந்தால்.கடவுள் யாரிடம் போய் முறையிடுவார்
; ;

