03-03-2005, 01:17 PM
கருத்துக்களில் திருத்தம் - சரியாக புரிந்து கொண்டுளீர்கள் சோபனா. அது தவிர உணர்வசப்பட்டு தரக்குறைவான சொற்களை எழுதுபவர்கள் அவற்றை தாமாகவே முழுமையாக நீக்கிவிடலாம். அதனையே அன்றி ARMY பகுதியில் தரக்குறைவான கருத்துக்கள் வந்தபோது சொன்னேன், ஆனால் எழுதியவர்கள் அதனை புரிந்து கொண்டு நீக்கவில்லை அதனால் இராவணன் அண்ணா தணிக்கை செய்துவிட்டார். கருத்தை எழுதுபவர்களே சுய தணிக்கையுடன் எழுதினால் மட்டுறுத்தினர்களுக்கு தணிக்கை செய்யவேண்டிய அவசியம் ஏற்படாது.
எம்மைப்பற்றி - எந்த பிரிவின் கீழ் கீழ் எப்போது எழுதினீர்கள்? கவிதை பிரிவிலா?
எம்மைப்பற்றி - எந்த பிரிவின் கீழ் கீழ் எப்போது எழுதினீர்கள்? கவிதை பிரிவிலா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

