03-03-2005, 12:41 PM
நானும் வணக்கம் சொல்லி வரவேற்களுமா? இவ்வளவு பேரும் உங்களை வரவேற்றுவிட்டார்கள் தானே? சரி வாங்கே... நல்ல கருத்துக்களாக தாருங்கே.. ஏன் என்றால் இவ்வளவு பேரும் சேர்ந்து வரவேற்று இருக்கிறோம்..
நன்றி
நன்றி

