08-28-2003, 09:46 AM
ragi swiss Wrote:Quote:இணையதளங்கள்வணக்கம் AJeevan அண்ணா இது பற்றிய மேலும் தகவல்களை தொலைபேசியில் (தமிழில்) பெறமுடியுமா?? அப்படியாயின் Phone No: ஐ தரமுடியுமா
அமைப்பவர்கள் குறைந்த கட்டணத்தில்
Domain & Hosting
பெற்றுக் கொள்ள தமிழர் ஒருவரால் நடத்தப்படும் ஒரு நிறுவனத்துக்கு கை கொடுக்கலாமே...........
நன்றி
றஐி
அன்புடன் றஜி,
தயவு செய்து
நீங்கள்
0044 87 07 390 390
அழுத்தி
பின்னர்
1 முதல் 6
இலக்கத்துக்குள் ஏதாவது ஒரு Ext. இலக்கத்தை அழுத்துங்கள்.
தமிழில் பேசலாம்.
உங்கள் தொலை பேசி எண்ணை வாங்க மறந்து விட்டேன்.எனக்கு அனுப்புங்கள் அல்லது தொடர்பு கொள்ளுங்கள்.
அன்புடன்
AJeevan
www.ajeevan.com

