03-03-2005, 12:06 AM
Quote:எனது மடிக்கணணியை on செய்யும்போது a disk read error occured என message வருகிறது. என்ன பண்ணலாம்?
அந்தக் கணணியில் அவசியமான documents கொஞ்சம் இருக்கின்றன. அவற்றை எடுப்பதற்கு dos mode இல் ஏதோ வழியிருக்கிறது என்கிறார்கள். அறிந்தால் சொல்லுங்களேன். கஸ்ரப்பட்டு ரைப்பண்ணினேன். அவற்றை மீட்க வழிசொல்லுங்களேன்.
_________________
--ஆயிரம் நிலவுகள் அல்ல - என்
அன்னை மண்தானே அழகு--
மேலும் இவ் எரர் வந்த பின் வேறு எதுவும் தோன்றவில்லையா உங்கள் கணனியில்...
[b][size=18]

