03-02-2005, 11:34 PM
நன்றி மதன் அருமையான செயலி.. இச் செயலியே இன்று தான் எனக்கு தெரியும்.... நன்றாக தமிழ் பேசுது ஆமா.. இதனை கொண்டு இணையத்திலும் வாசிக்க செய்யலாமா.. அல்லது கவிதை செயலியில் மட்டும் தான் அது வாசிக்குமா.
[b][size=18]

