03-02-2005, 11:21 PM
Quote:மதன் அண்ணா கூறியிருந்தார் இணையத்தில் நாங்கள் இணைத்த செய்திகளை நாங்களாகவே <b>அகற்றலாம் என்று.. </b>அது எப்படி? மற்றும் நாம் எழுதும் கருத்துக்களுக்கு பின்னால் மற்றையவர்கள் கருத்துக்களை எழுதுவார்களே.. அப்படியிழுக்க எப்படி எமது கருத்துக்களை நாமே<b> அகற்றுவது...
இதற்கு ஒரு மட்டுறுத்துனரின் உதவியை தான் நாடவேண்டும் </b>என நினைக்கிறேன்
சோபனாக்கா
நீண்ட நாளின் பின் கண்டது மகிழ்ச்சி
நீங்களே உங்கள் கருத்தை அகற்றக்கூடாது திருத்த மட்டுமே உரிமை உண்டு. அதற்கு கீழே கருத்து எழுதும் மற்றவர்கள் உங்கள் கருத்தை காணாது பிரச்சனைகளை எதிர் நோக்குவார்கள் . எனவே நீங்கள் கருத்து மாறாது மாற்றங்களை செய்யலாம்.
[b][size=18]

