03-02-2005, 10:50 PM
shiyam Wrote:அப்பத்துக்கு புளிச்ச கள்ளு மண்டி விடுறமாதிரி பியர் விடலாம் எண்டு நினைக்கேல்ல........வெப்ப பரிகரிப்புக்கு உட்படுத்திய பியரில் மதுவம் இருக்காது.shobana Wrote:ஈஸ்ட் அது எப்படியிருக்கும் யாராவது சொல்லுங்கோ???ஈஸ்ற் பவுடர்மாதிரி அல்லது களிமாதிரியும் இருக்கும் புளிக்வைக்க போடுவது அல்லது அதற்குபதிலாக கொஞ்சம் பியர் பாவிக்கலாம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

