03-02-2005, 10:29 PM
Quote: ஐயையோ.. பிட்சா மாவு குழைப்பதை இப்படி போட்டா பயமுறுத்தணும்.. மாவுக்குள்ள சிறிதளவு ஈஸ்ற்.. விரும்பினா கொஞ்ச பால்.. விரும்பினால் ஒரு முட்டை.. சிறிதளவு உப்பு.. போட்டு இடியப்ப மாவு பதத்தில இறுக்கமா குழைத்து ஒரு மணிநேரம் வைத்துவிட்டுஇ ரொட்டிமாதிரி உருட்டிஇ அதன்மேல் சீஸ்.. தக்காளி சோஸ்.. மேலும் விரும்பிய பொருட்களை போட்டு.. 'ஓவன்'ல வைத்து சுடுவதுதானே..
வீட்டில் பிட்சா போடுவது நீங்கள் தானா.... ? ? ?

