03-02-2005, 09:55 PM
இந்த இசைத்தட்டில் இடம்பெற்றிருக்கும் பாடல்களை தமிழக கவிஞர் அறிவுமதி எழுதியிருக்கிறார். உணர்வு நிறைந்த பாடல் வரிகள். பாடகர்களும் தமிழகக் கலைஞர்களே. இங்கே தாயகத்தில் பாடல்கள் கிடைக்கின்றன. ஆனால் இணையத்தில் இருக்கின்றனவோ தெரியாது, என்னிடம் பாடல்கள் இருக்கின்றன. MP3 ஆக மாற்றிவிட்டு அனுப்பமுடியும். யாழ்-தனிமடல் மூலமாக அனுப்பமுடியாது என்று நினைக்கிறேன். தேவையானால் தொடர்பு கொள்ளுங்கள்.
--
--
--

