03-02-2005, 01:57 PM
shobana Wrote:தமிழினி அக்கா கோப்பி கொஞ்சம் கைப்பாக இருந்தால் தான் நல்லாயிருக்கும். குடிக்கும் போது கைக்கும் குடிச்சு முடிய இனிக்கும். அதுக்குப்பெயர் தான் கோப்பி ... கதையைப்பாத்தால் கோப்பி குடிக்கிறது இல்லைப்போல இருக்கு இனி கறுப்புக்கோப்பி குடிச்சுப்பாருங்கோ குடிச்சு முடிய இனிக்கும் ஆனால் குடிக்கும் போது கைக்கும்
ஷோபனா கைக்கிறது கோப்பியில்ல கஷாயம் கோப்பி எண்டா குடிக்கும் போது இனிக்கும் :wink:
. .
.
.

