08-27-2003, 05:29 PM
இதுவரை காத்திருந்தோம்.வரவில்லை.
எனவே நாமும் கலைந்து செல்கிறோம்.
மட்டியே மனதில் வைத்துக்கொள்ளும்.உம்மைப் பழிவாங்குவதோ உம்மை பலவீனப்படுத்துவதோ எமது நோக்கமல்ல.நேர்மையான விடயங்களை பிரசுரித்து நல்ல கருத்தாளனாக களத்தில் உலா வாரும்.களத்தின் நடாத்துனர்களுக்கும் சிக்கல்களைக் கொடுக்காத ..
[b]எல்லாவற்றிற்கும் மேலாக உமது சொந்தப் பழி வாங்கல்களுக்கு யாழைப் பயன் படுத்தாதீர்
நீர் பொய்ப்பரப்புரைகளை நிறுத்தினால் நண்பர்கள் எப்போதும் உமது வழியில் குறுக்கே வரமாட்டார்கள்.
இனியாவது புற முதுகு காட்டி ஓடிக்கொண்டு உம்மை ஒரு ....... ஆக சித்தரிக்க முயலாதீர்.அந்த மண்ணில் பிறந்த அனைவருக்கும் இழுக்காகிவிடும்.
இதுவரை ஒத்துழைத்த கள நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகளுடன் மிகுதியை யாழின் மொடரேட்டர்கள்,சுரதா மற்றும் மோகனிடம் கையளித்து
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்
i.e:முயற்சியினால் நல்ல மனிதனாக வாரும்.
அவதானமான கவனிப்புடன் உமக்காக.......................