08-27-2003, 05:15 PM
மட்டியே திரும்பவும் ஓடிய காரணம் என்ன?
முதலில் உம்மைத் திடமாக மாற்றிக்கொள்ளும்.பின்னர் வாரும் கருத்தெழுத.
இதுவென்ன கண்ணாம்புூச்சி ஆட்டமா ஐயா?
ஓடி ஓடி மறைகிறீர்...ஐயா மட்டி நீர் இணைத்திருக்கும் இடியமீன் படத்திற்கும் மதிப்பில்லாமற் போகிறது.
எத்தனை பேர் வீட்டிற்கு தொலைபேசியெடுத்திருப்பீர்?
எத்தனை வீடுகளுக்கு தொலைநகல்கள் அனுப்பியிருப்பீர்?
எத்தனையோ விருதுகளும் வாங்கியதாக வேறு கதையளந்திருக்கிறீர்?
உமது வாழ்க்கை வரலாற்றையும் இழுக்க வேண்டுமோ?
இந்தத்தடவை.....
[color=#f50000]<b>சிரிப்புடன்,[/</b>color]
நண்பர்கள்.