08-27-2003, 05:10 PM
தவிரவும் உம்மைப்போன்ற பொய்யர்களின் செய்திகளையும் வீரகேசரி பிரசுரித்திருந்தால் அந்தப் பத்திரிகையின் நம்பகத்தன்மையை மக்கள் எந்த அளவில் மதிப்பிடுவார்கள் என்பதை கணிப்பிடாமலா ஆசரிய பீடம் இருக்கிறது?
உமக்காக அல்ல சிறிகஜனின் நுட்பமே இது.ஒரு காலத்தில் ஆசிரியருக்கு வேண்டாதவனாக கருதப்பட்ட சிறிகஜன் இன்று ஆசிரியருக்கு வேண்டியவராக இருப்பதைக் கண்டு நாம் சந்தோசமடைகிறோம்.
ஆனால் அவர் தனது அதிகாரத்தினை தவறாகப் பயன் படுத்தியதை நினைத்து வருத்தமடைவுது மட்டுமன்றி உமது அறிக்கையை நையாண்டி செய்ததற்காக நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம்.