08-27-2003, 05:06 PM
நீர் அனுப்பிய தகவலை ஏன் வீரகேசரி ஒரு செய்தியாகப் பிரசுரிக்கவில்லை?
உங்களையெல்லாம் மதித்திருந்தால் ஏன் ஆகக்குறைந்தது இப்படியும் நடக்கிறது என்ற தலைப்பிலாவது பிரசுரிக்கவில்லை?
பிரசுரித்திருப்பது நையாண்டிப்பக்கத்தில்..இதிலிருந்து புரியவில்லையா உம்மை எவ்வளவு நையாண்டி செய்திருக்கிறது வீரகேசரி என்று?